
| ஜாதி மதங்களைக் கடந்தவரு |
| சமத்துவம் பேசிடும் கலைஞரிவரு |
| அண்ணா வழியில் நடந்தவரு |
| அகிலத்தில் பூத்த முதல்வரிவரு |
| முரசொலி இதழைத் தொடங்கியவரு |
| முத்தமிழ் கவிஞராய் திகழ்ந்தவரு |
| திரைக்கதை வசனம் அமைத்தவரு |
| திராவிட கழகத்தின் மூத்தத் தலைவரிவரு |
| ஆண்டுகள் அறுபது உழைத்தவரு |
| அருந்ததியர் வாழ்வைக் காத்தவரு |
| இலவசக் கண்ணொளி வழங்கியவரு |
| இதயங்களில் வாழும் தெய்வமிவரு |
| வைர விழா கண்டவரு நாளைய |
| வரலாறு பேசிடும் நாயகனிவரு |
| உலகமே பார்த்து வியந்தவரு |
| உயிர் மூச்சாய் வாழும் தமிழறிஞரிவரு |
| வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் நூற்றாண்டு ! |
வணங்குகிறேன்
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete