![]() தொலைத்து விட்ட |
மனதை தேடுவதற்குள் |
மணம் மாறி அமர்ந்துவிட்டது |
வாழ்க்கை ! |
வாழ்க்கை !
Labels:
புதுக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
மௌனத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு சம்மதத்தை சண்டைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள் சமயோசித புத்திக் காரி ...!
-
தவிச்ச வாய்க்கு தண்ணி இருந்தும் மீனை தேடும் கொக்கு ! நெருங்கி படம் பிடித்தேன் சுருங்கிப் போனது ...
-
என் பசியோடு உன் ருசி பார்க்கத் தவம் கிடக்கிறது மோதிர விரல்
வணக்கம்
ReplyDeleteசுருங்கச் சொல்லி மனதை நிரம்பவைத்தீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Delete