| குறும் பலகை | |||
| விரிவான விவாதத்துடன் | |||
| தொடங்கும் மாணவர் வாழ்க்கை ....! | |||
| கொடை வள்ளல் | |||
| கொஞ்சம் கொஞ்சமாக | |||
| குறையும் பாவ மூட்டை ...! | |||
| வற்றிய குளத்தில் | |||
| நிரப்பி செல்லும் | |||
| சருகுகள்....! | |||
| வனாந்தரம் | |||
| பாடம்கற்பிக்கும் | |||
| குயிலினங்கள் ...! | |||
| முறிந்த கிளை | |||
| இளைப்பாறும் | |||
| சிறகொடிந்த பறவை ...! | |||
| நடை மேடை | |||
| ஓடி பிடித்து விளையாடும் | |||
| நிழல்....! | |||
| ஆடி மாதம் | |||
| ஓடி விளையாடுகிறது | |||
| நாள் காட்டி ...! | |||
| ஊக்க மருந்தை தேடி | |||
| அழிந்து கொண்டிருக்கிறது | |||
| இன்றைய சமூகம் ....! | |||
| குடை முழுவதும் | |||
| நனைந்து கிடக்கிறது | |||
மேகம் ...!
|
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete