பசியோடு பறந்து வரும் |
கொசுவை |
அடிக்க நினைக்கும் கைகள் |
பயிரால் அழியும் |
விவசாயிக்கு கைகொடுக்க |
மறந்தது எனோ ? |
மறந்தது எனோ ?
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
ஆகா! அருமை!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
மிக்க நன்றிகள்
Delete