| விடிந்தால் நினைவு தொல்லை |
| அடைந்தால் கனவு தொல்லை |
| இடைபட்ட காலத்தில் |
| இதயத் துடிப்பு தொல்லை |
| அய்யோ .... |
| என்ன செய்வேன் |
| ஓரு பக்கம் |
| அத்தனைக்கும் ஆசைப்படு |
| என்கிறது ஓரு கூட்டம் |
| ஆசையே அழிவுக்கு காரணம் |
| என்கிறது இன்னொரு கூட்டம் |
| இரண்டில் இருந்து |
| தப்பிக்க |
| இதய மாற்றம் புரிகிறேன் |
| இவளோடு சேர்த்து எத்தனையோ |
| அத்தனைக்கும் |
| முற்று புள்ளி வைக்க ...! |
முற்று புள்ளி...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...