![]() புது சொந்தமாக வந்த |
காதலியை கௌரவப்படுத்த |
மணமுடித்தேன் |
பழைய சொந்தங்கள் எல்லாம் |
புதுசாக பார்த்தது |
அப்போது புரியவில்லை |
இந்த ஆணவக் கொலைக்கு |
பகுத்தறிவை விட |
பரம்பரை சாதி வெறியென்று |
சவலப்பட்டேன் |
அவளோடு சேர்ந்து சாக |
தடுத்து நி றுத்தியது |
எனக்குள்ளும் |
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
இதயம் / காலம் சுமையானது மட்டுமல்ல சுகமானதும் கூட நினைத்ததை மறைத்து கிடைத்ததை ரசிக்கும் போது ...!
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html