![]() |
பெண்கள் .... |
சதவீதத்தில் மட்டுமல்ல |
சகவீதியிலும் |
உயர்த்தப்படவேண்டும் ! |
பெண்கள்
...
|
சமஉரிமையில் மட்டுமல்ல |
சதை உயிரிலும் |
மதிக்கப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
சகல துறையில் மட்டுமல்ல |
சன்மார்க்க நெறிமுறையிலும் |
போற்றப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
ஆஸ்தியில் மட்டுமல்ல |
அந்தஸ்திலும் |
வாழ்த்தப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
பால் பிரிவினையில் |
வேறுபட்டாலும் |
பார் பிரிவினில் |
ஒன்றுபட்டு |
வாழவேண்டும் என |
வாழ்த்துங்கள் ....! |
பெண்மையைப் போற்றுவோம் ....!
Labels:
வாழ்த்து

Subscribe to:
Post Comments (Atom)
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
என் கண்ணீரின் சக்தி அக் கடலை விட பெரியது என்பதை விட உன் புன்னகையில் நான் கொண்ட பக்தி என் காதலைவிட உயர்ந்தது ...!
மகளிர்தின வாழ்த்துகள் ஹிஷாலீ.
ReplyDeleteநல்ல கவிதை!
மிக்க நன்றிகள்! உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்
Deleteநல்ல சிந்தனை ஹிஷாலி.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் ...
Delete