கைகள் ...!

Image result for சூரியன்

கீழ்த்தெருவில் 

குதித்த சூரியன் 

மேலத்தெருவில் 

விழும் பொழுது  

வணங்க மறுப்பதில்லை 

கைகள் ...!

1 comment:

  1. இப்படித்தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும்... பாராட்டுகள்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...