காதலர் தினம் ...!

அழகை 
அடுத்தவர் பார்க்க 
ஆதரிப்பவன் கயவன் 

அழகை 
அவன் மாட்டும் பார்க்க 
ஆதரிப்பவன் காதலன் ...!

6 comments:

 1. அப்படிச் சொல்லுங்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 2. தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எப்படி என்று கூறுங்கள் அண்ணா உடனே இணைகிறேன்

   Delete
 3. அனைவருக்கும் என் மனமார்ந் நன்றிகள் பல

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு