@ ஒவ்வொரு பொங்கலும்
ஒளித்து வைத்துக்கொண்டே செல்கிறது
எதோ ஒரு ...
ராணிக்கான ராஜாவையும்
ராஜாவுக்கான ராணியையும் ...!
| @ சக்கரமாய் சுற்றும் உலகில் |
சர்க்கரை பொங்கல் என்ன |
புதுசா |
பிச்சைப் பாத்திரத்துடன் சிறுவன் ...! |
| @ சக்கரமாய் சுற்றும் உலகில் |
சர்க்கரை பொங்கல் என்ன |
புதுசா |
பிச்சைப் பாத்திரத்துடன் சிறுவன் ...! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete