அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

போகினா சாம்பல் 
பொங்கல்னா சாமி 

கரும்பு தின்னக் கூலியா 
காளையை அடக்கு ஜாலியா 

குலவைக்கு முன்னால்  வருவது நுரை 
குடும்பமே கூடி பார்ப்பது சின்னத்திரை 

கலர்கலராய் வரவேற்கிறது கோலம் 
கதிரவனுக்கே அது ஒரு மாயாஜாலம் 

தம்பதினா தலைப் பொங்கல் 
தல தளபதின வெற்றிப் பொங்கல் ...!


4 comments:

 1. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete


 2. தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
 3. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 4. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...