
நான்கு அறை
இதயத்திலும்
வாசலாய் நின்றவனே
நான்கு பேர்
சுமக்கும் பாதையில்
ஒருவனாக நில்
என் காதல்
மோட்சம் பெறும் ...!
மோட்சம் பெறும் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சோகம்...
ReplyDelete(பெரும்-பெறும் ?)
மிக்க நன்றிகள் அண்ணா !
Delete