
அழுது புலம்பிய
காலம் போய்
வாடிப் போடாவென
வழியும் காலத்தில்
வழக்கு பதிவாகிறது
காதலா ? காமமா ?

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காலத்தின் கொடுமை...
ReplyDeleteகொடுமைகள் மாறவேண்டும்...
Delete