
டிரைக்டர் சார் அந்த படத்துல அந்த நடிகை போட்ட டிரஸ் விட எனக்கு இந்த படத்துல அசத்தலா இருக்கணும் ஓகே
அப்படினா அதவிட இன்னும் "அளவு" கம்மியா போட்டா போதும்

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ReplyDeleteஉண்மைதான் தோழி வழி வழியாய் வந்த இச் செயலினால் தான் இன்றும் நடிகைகள் அரையும் குறையுமாக ஆடுகின்றனர் :)நிஜத்தை மிக அழகாக சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள் .மேலும் எங்கள் நட்புத் தொடரட்டும் என்றும் இன்பத் தமிழோடு
இணைந்திருப்போம் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .
தங்கள் வருகைக்கு அன்பு நன்றிகள் மேலும் தங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
Deleteதாங்களுடன் இணைந்து இருக்க இன்னும் சிறக்க விரும்புகிறேன் .
நன்றி
என்றும் அன்புடன்
ஹிஷாலீ
பணத்தைப் பொறுத்து 'அளவு' மாறும்...!
ReplyDeleteநிஜம் தான் அண்ணா இன்றைய மதிப்பையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது தாழ்த்துவது பணம் தான்
Deleteநன்றிகள் அண்ணா