ஹைக்கூ - விளையாட்டு
விலை மருவி
விளையாட்டானது
விளம்பர நாட்டில் ...!


மட்டை பந்திற்குள்
கத்தை நோட்டுகள்
களவாடும் அம்பயர் ...!4 comments:

 1. பணமே மனமே...
  மனமே பணமே...

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் அண்ணா நன்றிகள் !!

   Delete
 2. விலை போகும் விளையாட்டுக்கள்! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தளபதி விஜய் - க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உள்ளொன்று வைத்து  புறமொன்று பேசும்  உலகினிலே  உரிமைக்கும் குரல் கொடுத்த  இளைய தளபதியே   ...