முள்ளில் ரோஜா - # 9நீரூற்றியவனுக்கு

நினைவுகள் சொந்தம்

உரமிட்டவனுக்கு

உணர்வுகள் சொந்தம்

இடைப்பட்டத் தருணத்தில்

எனக்கிட்டப் பெயர்

சிசு கொலை !

2 comments:

 1. அழகிய வடிவமைப்பு கொண்ட தளம் .

  இடைப்பட்டத் தருணத்தில்

  எனக்கிட்டப் பெயர்

  சிசு கொலை !
  இதில் தப்பிப்பிழைத்தவள் நானும்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் அப்படி சொல்லுகிறேர்கள் அக்கா விதியை யாராலும் வெல்ல முடியாது உங்கள் பதிலை கண்டதும் என் கண்கள் கலங்கிவிட்டது . உங்கள் வருகைக்கு அன்பு நன்றிகள் அக்கா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்