முள்ளில் ரோஜா - # 2



காதல் 

விரல் பட்ட பரவசத்தில் 

உதிர்ந்து கிடக்கிறது இதழ்கள் 

தோல்வியா ? வெற்றியா ?

புரியாமல்..!


1 comment:

  1. அருமை! இதாழ்கள் என்பதை இதழ்கள் என திருத்தினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145