முள்ளில் ரோஜா - # 14


பெண்ணின் பருவம் 

பருக்கள் 

மலரின்  பருவம் 

பனித்துளிகள் 

இறைவன் விதியால் 

இரண்டும் முரண் படுகிறது 

என் பருக்கள் மரணம் 

உன் பருக்கள் ஜெனனம் ...!


2 comments:

  1. அருமையான உவமை நயம்! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145