துயிலெழும் காலையில்
தூயவளே தெய்வமாய்
காலை தேநீரில்
கரையும் கற்கண்டாய்
குளியல் தேகத்தில்
கொஞ்சும் மழலையாய்
அதிகாலை பசியில்
அட்சய பாத்திரமாய்
எல்லாம் முடிந்து
கேட்டேன்
கனிவான வார்த்தையில்
இனிதான வாசகமாய்
என் காதல் பெண்ணே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...