இயற்கைக்கு இல்லை தாலாட்டு
இசையே அதற்கு தாய் பாட்டு
புல்லாங்குழலில் குயில் பாட்டு
பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு
எல்லையில்லா உயிர் பாட்டு
எங்கும் நிறைந்த தமிழ் பாட்டு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமற்ற 53 கவிதைகளையும் படித்தேன் சகோ...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...