நீங்கா இடம் ....!


சிறுக சிறுக செதுக்கிய இதயம்
சிலையாய் இல்லாமல்
காதல் ஒளியாய்
மிண்ணுகிறது எண்ணில்
உன் உயிரில் கரையியும்
நினைவுகளுடன்
நீங்கா இடத்தில் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145