கல்யாண மாலை....!


அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!

இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
சில புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!

கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு