தமிழ் புத்தாண்டு ...!


வான் உதித்த சூரிய ஒளியில்
வாழுகின்ற உயிர்கள் யாவும்

தேன் பதித்த கரும்புகளுடன்
தேகத்தில் புது ஆடை சூட்டி

இன்பம் தந்த பரிசாய் யாவரும்
புன்னகை பூவுடன் பால் வெள்ளம்

பச்சரிசி சேர்த்து பொங்கி மகிழும்
மண்ணிற்கு பொங்கலோ பொங்கல்
என்று நம் ஈகரை சார்பாக வாழ்த்திகிறேன்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
என்றும் அன்புடன் உங்கள்
ஹிஷாலீ

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)