காதல் சித்தன் ....!


உன் உடல் அழகிலிருந்து
வரு மொழி அழகில் மயங்கிய
என் விழி அழகுகள்

விரதம் கொண்டதால்
அனைத்தும் அறிந்த சித்தனாய்
பித்தானேன்
உன் காலடி தேடியே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே  தியானத்தில் இருக்கிறது  நூலகத்தில் புத்தங்கள்  ராப்பிச்சை  ஒளிவீசுகிறது  தட்...