காதல் அஞ்சல் !


தாள் இல்லாமல்
பேனா இல்லாமல்
விழி வழியே
தொடர் அலைகள்
மூலம்....

இதயம் இடம்மாறும்
உயிர் அணுவின்
முகவரியாய்
உறவை இணைக்கும் பாலம்
காதல் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145