என்றுமே முதல் காதலாய் ...!


தரமான காதல்
தனிமையின் மோதல்
இவை இரண்டையும்
தந்த இதயம்

சொல்லாமலே சொல்லுகிறது
கண்ணீர் துளியில்
காலமெல்லாம்
என்றுமே முதல் காதலாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம் உப்புக்கரிக்கிறது மழைத்துளிகள் மொட்டை மரம் அழகாக படர்ந்திருக்கிறது வெற்றிலைக்கொடி குளிரும் ஆற்றில் மிதந்து செல்கிற...