ஆறறிவைத் தொலைத்தப்படி ...!
இயந்திரமாய் 

இருந்த இதயத்தில் 

வசீகரமாய் தோன்றிய 

காதலனே 

வானும் மண்ணும் 

தீண்டா ஆசைபோல் 

அசையாமல் நிற்கிறேன் 

சந்தனம் 

சாக்கடையில் சேருமா ?

4 comments:

 1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 2. Replies
  1. யார் என்று தெரியாமல் காதலில் விழுந்தவர்கள் அவன் யார் என்று தெரிந்ததும் காதலை வெறுக்காமல் காதலனை வெறுக்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்புகள் மரணத்திற்கு சமம் இருந்தும் காதலை நேசிக்கிறாள் தன் ஆறறிவை தொலைத்தபடி

   கேள்வியின் பொருள் அண்ணா
   அன்பு நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...