காதலுக்குள் காதல் ...!


அன்று காதலை 

சொன்னேன் .......

அவன் காதல் 

மெய்யென்று 

என்னை வெறுக்காத 

நண்பன் ........!


இன்று .......

அவன் காதலை 

சொல்கிறான் .....


நான் கண்ட காதல் 

பொய்யாகி போனதால் 

மெய்யான உன் கதாலை 

உணர்ந்தேன் உயிரே 

என்னை ஏற்பாயா ....?

இல்லை வெறுப்பாயா சொல் 


காத்திருக்கிறேன் 

கண்ணீர் துளியில் 

கண்ணே உன் கால்பாதம் 

கழுவ என் வாழ்நாள் முழுவதும் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...