இதய மனிதனின்
இனப்பெருக்கத்தை
கூட்டும் கூலிக்கு
பணப் பெருக்கம்
இல்லையே
பட்டினிக்கிடக்கும் ஏழைக்கு
குடிபழக்கமும்
கொலை பழக்கமும்
படிப்படியாய் முன்னேறும்
பாழ் படிந்த பூமியில்
பிணப் பெருக்கமே அதிகமடா
இதைப் பெற்றப் பின்னும்
கதை முடியலடா...!!!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தலைப்பிற்கேற்ற கவிதை...
ReplyDelete