|
என் இதயக் கருவறையில் |
| வளர்ந்த நட்பு மாதங்களை |
| குரல் கொடுத்து வளர்த்தேன் |
பின் காதல் குழ்ந்தையாய் |
| கண்ணீர் துளிகளின் தொட்டிலில் |
| கவிதை
வடித்தேன் இதற்கு |
| அழகான பெயரிட்டேன் |
| காதல் என்று ! |
இந்த மங்கையின் மனதில் |
| எத்தனை வண்ணங்கள் |
ஆம் ஆயிரம் மலைகள் |
| தாண்டி வந்தாலும் |
| காற்றும் மாறாது |
| இவள்
கொண்ட காதலும் வாடாது |
என்றுமே நினைத்திருக்கும் |
| ஊமை காதல் ...! |
அறிமுகம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

ஊமைக்காதலுக்கு இப்படியும் ஒரு அறிமுகம்
ReplyDeleteஉண்மை காதல் எல்லாம் இப்போது வெறும் அறிமுகமாகவே தான் இருக்கிறது
ReplyDeleteநன்றிகள்