| மனதில் ஒரு மகுடம் சூட்டினாய் |
| அந்த நாளை நினைத்தால் |
| வருசங்கள் கூட நிமிடங்கள் தான் |
| உன்னை |
| என் இதய தோட்டத்தில் |
| தூவிட்ட ஊமை விழிகளின் |
| உதிரச் சுவடுகள் |
| நீ மறைந்தாலும் மணந்தாலும் |
| என்னில் நீ வாழ்ந்து கொண்டே |
| இருப்பாய் இன்னும் |
| பிறவாத நம் காதல் கற்பதில் ....! |
பிறவாதக் காதல்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...