புனிதமான காதல்...!


என்னிடம் அழகில்லை 
அறிவு இருந்தது !

ஜாதி இல்லை 
சமத்துவம் இருந்தது !

வயதில்லை 
வாலிபம் இருந்தது !

இதைவிட பெரிதாய் 
கொடுக்கிறேன்

என் 
உயிரை உனக்கு மட்டும்

காதல் புனிதமானதால்...!! 

2 comments:

 1. கலக்கல் கவிதை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ஓல்டு ஜோக்ஸ் 2
  http://thalirssb.blogspot.in/2012/09/2.html


  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு