காதல் முல்லை...!
நீ கொய்து சூட
என்
காதலாய் கிடைத்தது
அன்பே !

உன்
முதல் எழுத்தையாவது
தந்து விட்டு செல்
உன் மனைவி என்ற பட்டம் 
மட்டுமே போதும்
ஏன் தெரியுமா ..?


காதலை விட உன்
கள்ளம் கபடமில்லா
உள்ளத்தை காதலிப்பாதால்

அன்பே  தருவாயா ?
இந்த பிள்ளை உள்ளம்
கொண்ட முல்லைக்கு...!

2 comments:

 1. அருமை...

  (கல்லம் கவடமில்லா - கள்ளம் கபடமில்லா)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...