ஊனமெல்லாம்
பதுங்கி வாழ்ந்த காலம் போய்
ஒலிம்பிக்கிலையே வெற்றி வாகை
வீசும் காலம் வந்தாச்சு
வீசும் காலம் வந்தாச்சு
காற்றும் நெருப்பும்
காதலித்தால் உலகம்
தூங்காது...
வாழும் உயிர்கள்
மோதிவிட்டால்
பூமி தாங்காது....
கடலும் அலையும்
ஒய்ந்துவிட்டால்
மழைகள் தூவாது...
வெயிலும் குளிரும்
இணைந்துவிட்டால்
இமைகள் கூசாது...
விண்ணும் மண்ணும்
தொட்டுவிட்டால்
ஜனனம் கிடையாது
இதயமே எழுந்து நில்
ஏரி மலைகளை தாண்டும்
தண்ணீர் போல்...
ஏழை உள்ளங்களை
தீண்டும் தீண்டாமையை
கல்வி கண்ணால் ஒழித்துவிடு
ஓருயிர் பிறப்புக்கு
ஆருயிர் அன்பிற்கு
என்று அளந்து வாழ்ந்தால்
எல்லாம் முடியும் நம்மால்
ஏழைகள் என்ன சும்மா
வாழ்க்கை இனிக்கும் கரும்பா
வாழ்ந்து காட்டு கம்மா...!
காற்றும் நெருப்பும்
ReplyDeleteகாதலித்தால் உலகம்
தூங்காது...
arumai sister
Thanks Brother
Delete