மூவண்ணக்கொடி ...!பசுமையான பசியையும் 

வெளுமையான வான் நீருக்கும் 

இடையில் வாழும் 

இரத்த பந்தமான மனிதனின் 

வாழ்க்கையை விளக்கேற்றும் 

கருவிழியின் சக்கரமாய் 

பிரதிபலிப்பது நமது 

மூவண்ண கொடி...!

4 comments:

 1. சிறப்பான விளக்கம்! அருமை! நன்றி

  இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
  http://thalirssb.blogspot.in/2012/08/4.html
  டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் அண்ணா

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...