
| ஹலோ நலமாடிப் பெண்ணே |
|
உன் திருமணம் எப்போ என்று
|
| கடல் தாண்டி அழைத்தவனிடம் |
|
காதில் சொன்னேன்
|
|
மணமாகி மஞ்சம் கொண்டு
|
|
குணமான பிள்ளைகள் இரண்டுடன்
|
|
வளமான வாழ்வு வாழ ஆசை
|
|
அதற்கேற்ற ராமன் எங்கே என்று
|
|
காத்திருக்கிறேன்
|
|
நீ சொல் உன் மணப்பெண் யார் என்று...
|
|
பதில் சொன்னான்
|
|
உன்னூறு பெண் பார்த்து
|
|
எண்ணூறு ஆசையெல்லாம்
|
|
கண்ணூற காதல் கொண்டு
|
|
தொண்ணூறு வயதுவரை என்
|
|
துணைவியுடன் வாழ ஆசை என்றான்
|
|
உள்ளம் ஒன்றானது காதல் ரெண்டானது
|
|
அவன் தான் நான் என்று
|
|
நான் தான் அவள் என்று
|
|
சொல்ல தடுத்தது வயது
|
|
சொல்லாமலே படுத்துது மனது...!
|
arumai! super!
ReplyDeleteThanks Anna
ReplyDelete