தன்முனைக் கவிதைகள் நானிலு - 44

நீ ஒரு முறை 
வைத்த தீ எாிகிறது
நான் 
சாம்பலாகும் வரை

4 comments:

  1. ரசித்தேன். நாவினால் சுட்ட வடு.

    கிளறினால்தான்
    தெரிகிறது

    சாம்பலிலும்
    தணலாய் இருக்கிறது
    தீ கங்குகள் ​

    ReplyDelete
    Replies

    1. இன்னும் என் கவியை அழகுற செய்தது உங்கள் பாராட்டு நன்றிகள்

      Delete
  2. மிகவும் நன்று

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145