செத்து விட்டார் CM |
கொத்து கொத்தாய் சொத்து சேர்க்க |
கட்டு காட்டாய் பணமாற்றம் |
காணாமல் போனது நீதி மாற்றம் |
சுட்டு வைத்த சொத்தெல்லாம் |
சுடுகாடு வரை செல்லாது என தெரிந்தும் |
தெரு கூத்தாய் நாறும் சட்ட சபை |
அட்டை போல ஒட்டிக்கொண்ட |
ஆட்சி காலம் வெள்ளை சட்டை போட்ட |
நரிகளிடம் மாட்டிக் கொண்டதே |
திட்டம் போட்டு சட்டம் படிக்கும் |
திருடர்கள் எல்லாம் வட்டம் போட்டு |
வாழ்வதை நிறுத்த |
ஒட்டுப் போட்ட மக்கள் கூட்டமே |
ஒட்டுமொத்த வாக்குகளையும் |
கட்டி காத்த ஜல்லிக்கட்டு |
காளையர்களுக்கு சமர்ப்பியுங்கள் ! |
ஜல்லிக்கட்டு
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...