வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே |
தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே |
கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே |
நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் |
தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே |
வணங்குகிறேன் கவி
வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே! -21.2.2017 |
உலக தமிழ் மொழி தினம்
Labels:
தமிழ் மொழிக் கவிதை

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...