
வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
ஆம் அண்ணா அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள்
Delete