எல்லா |
| சட்டபுத்தகத்தையும் |
| திருத்த முயல்வதற்குள் |
| மதிப்பெண் கொடுத்துவிட்டது |
| சாதியற்ற ஒரு |
| சமூதாயத்தை |
| உருவாக்க முடியாது என்று |
| எல்லா |
| அகராதியையும் |
| புரட்டி பார்ப்பதற்குள் |
| இலக்கணம் வகுத்துவிட்டது |
| மதமற்ற ஒரு |
| மார்க்கத்தை |
| பெத்தெடுக்க முடியாது என்று |
| எல்லா |
| குலதெய்வங்களையும் |
| அலசி ஆராயிந்து |
| வரம் கேட்பதற்குள் |
| சாபம் கொடுத்துவிட்டது |
| பாலியலில் பாலாகும் |
| உலகத்திற்கு பாவ மன்னிப்பு |
| கொடுக்க முடியாது என்று |
| எல்லா |
| கட்சி தலைவர்களையும் |
| ஒன்று திரட்டி |
| ஒரு நாள் முதல்வர் பதவிக்கு |
| சம்மதம் பெறுவதற்குள் |
| மறுப்பு அளிக்கப்பட்டது |
| மறு நாள் சுயசரிதத்தை |
| புகழ்ந்து பேச முடியாது என்று |
| இப்படி |
| முடியாத ஒன்றை கொண்டு |
| முன்னேற நினைப்பதை விட |
| முடிந்ததைக் கொண்டு |
| முன்னேற முயற்சியுங்கள் |
| முடியும் வல்லரசாவது ..! |
முடியும் வல்லரசாவது ..!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
சில நிமிடங்கள் சிலையாக நிற்கிறேன் நம் சிற்றின்பத்தை தேடியபடியே ....! பல நிமிடங்கள் பார்வையால் பேசுகிறேன் உன் முகவரியை நோக்கியபடியே...
-
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
அருமை....
ReplyDelete