ஜெய காந்தன் ...!
கல்லறையை 
தேடிச் சென்றக் காற்று 
நினைவு அஞ்சலி செய்கிறது 
கலம் பற்றும் கற்பனைக்கு 
ஜெய ம் தரும் 
காந்த(ன் ) மாவேன் என்று ...!

2 comments:

 1. வணக்கம்
  உண்மைதான்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு