சாதி இரண்டோழிந்து
சமத்துவ மதம் பிறந்து
சாற்றும் காதல்
சரித்திரம் படைக்கும்
காதலர்களே சாதல் வரை
காதல் வாழ்வதால்
மோதல் செய்வீர் மோசம் செய்யாதீர்
கனவு கொள்வீர் கற்பை பறிக்காதீர்
தேர்வு செய்ய கல்வி அல்ல காதல்
தேயும் நிலவில் காயும் சூரியனைப் போல்
விட்டுக்கொடுங்கள்
வீழ்வது உடலாயினும் வாழ்வது
காதலே காதலே காதலே ...!
அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசாபாஷ்
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteவீழ்வது உடலாயினும் வாழ்வது காதலே! சிறப்பான வரிகள்! அருமை! நன்றி!
ReplyDelete