உண்மையான காதல் ...!கத்தை கத்தையாய் 

பூத்தாலும் 


ஒற்றை மலர் வாசம் போல் 


ஒரே முறை 


உதிப்பது தான் 


உண்மையான காதல் ...!
2 comments:

  1. அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால்  நெடிது வளர்ந்திருக்கும்  கல்யாண முருங்கை  பாவாடை விரித்தாற் போல்  உதிர்ந்து ...