எங்கிருந்தோ ....!


எங்கிருந்தோ அவன் வீசும் பாசம்
என் மனதில் பேசும் காதல் நேசம்
அதற்கு ...

தனியொரு கவி படைத்தேன் அவன்
தமிழுருவில் எனைக் காண அதில்...

மனக்கண் தீண்டிவிட்டால்
என் இதயம் வலிக்குதடா உன்.
இடைவெளி பார்வையிலே ...

மறுகனம் நான் மாற
உன் மலர்கரம் வேண்டுமடா ...

ஒருகனம் பிரியா உயிரானவனே
உன் மடியில் நான் தூங்க ஒரு
வரம் தாருமடா ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம்  தள்ளாடியபடியே  கிணற்றில் விழுந்தது நிலா  பட்டம் விட்டவன்  கையில் அறுந்துகிடக்கி...