வானம் ...!


முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்

பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது

நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)