இருளில் கூட
மின்னுகிறது
அவள் இதயம்
என்
இதயத்தை
தேடிய போது
பெண்ணே
நீ
இரும்பாக மாறிவிட்டாயே
இருந்தும் .....
நான்
காந்தமாக ஈர்த்து
காதல் கொள்வேன்
என்
சாதலின் வெற்றியில்
உன்
சங்கமம் அங்கமித்ததால்
வாழ்கிறேன் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...