பெண்ணே
பூமிக்கும் வானுக்கும்
இடைப்பட்ட
தூரத்தை கூட விஞ்ஞானம்
கண்டுபிடித்துவிட்டது
ஆனால்
எனக்கும் உனக்கும் பிறந்த
காதல் செல்
தூரத்தை மட்டும்
கணக்கிட முடியவில்லையே .....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...