எட்டு வைத்தேன் |
| என் இதயத்தில் |
| காதல் பொட்டை |
| அன்றே மறந்தேன் |
| பொட்டு வைக்க ...! |
பூவை மட்டுமே |
| சூடினேன் வெள்ளி |
| நிலவாய் விடியலைத் தேடி....! |
விடியவில்லை ஆனால் |
| முடிந்துவிட்டது |
| என் காதல் இனொரு |
| இதயக் கோட்டையில் |
இப்போது சுவராகவே |
| நீக்கிறேன் |
| இருவரின் இன்பங்களை |
| தாங்கும் கனவு |
| கோட்டையில் கதவுகள் |
| திறக்கும் கண்ணீர் |
| பூக்கலாய் |
உதிரமாட்டேன் |
| உருவமாய் மாறுவேன் |
| என்னைப்போல் காதலர்களுக்கு |
பருவமாய் பூக்கும் |
| காதல் கொடிகளை |
| தடுக்கும் தாமரை |
| பூவாய் இந்த தரணியில் ...! |
தாமரை பூ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

கடைசி வரிகள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html
மிக்க நன்றிகள் அண்ணா
Delete