|
காதல் தான் உன் மீது எனக்கு நம்பவில்லை நீ நம்பும் வரை இசைத்தேன் நாணலை போல் நீ கொடுத்தாய் எழுபது சதவீதம் அன்று அதுவும் பொய்யாகிவிட்டதே தோழி என்ற வார்த்தையில் மனம் உடயவில்லை ஏன் தெரியுமா ...? சொல்லியக் காதல் மெல்லிய ஓசையை தந்துவிட்டு செல்லும் அவன் ஆயுள் வரையும் அப்போது வாழ்கிறேன் வெற்றிக் காதலாய் அவன் இதயத்தில் ...! |
என் காதலும் வெற்றிபெறது
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...